Swamy Ayyapppan 41st Mandala Ubayam

  • Thursday 27 December 2018

நிகழும் மங்களகரமான துர்முகி மாதம் 11ம் நாள் 26.12.2016 திங்கள்கிழமை சுவாமி ஐயப்பனுக்கு 41வது நாள் மண்டல பூஜையை முன்னிட்டு நெய் அபிஷேகம் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. பக்தர்கள் அனைவரும் நெய் அபிஷேகத்தில் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.

To mark the 41st Mandalam, a special Nei Abishegam will be held on Monday 26th December 2016 for devotees to participate and receive the blessings of Swamy Sri Ayyappan. We invite all devotees to participate and receive the blessing of Swamy Ayyappan.

நெய் அபிஷேகம் பங்கேற்ப்புக்கட்டணம் - $10
Nei Abishegam participation fee - $10

சுவாமியே சரணம் ஐயப்பா! சுவாமியே சரணம் ஐயப்பா!
Swamiye Saranam Ayyappa! Swamiye Saranam Ayyappa!

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative