Thai Maatha Pournami Ubayam

  • Sunday 20 January 2019

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி நன் நாளில் ஸ்ரீ காளியம்மனுக்கு பால் குடம் அபிஷேகம் செய்யப்படுகிறது. இது போல் ஸ்ரீ அங்காளம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையும் செய்யப்படும். ஆலய மண்டபத்தில் சோட சோப சார பூஜை மற்றும் ஆலயம் அம்பாள் வலம் வருதல் போன்ற வைபவம் செய்யப்படுகிறது.

Every month, on the day of Pournami (full moon), Paalkudam Abhishegam (Sacred Milk Bath) is performed for Sri Kaliamman. Likewise, special milk bath as well as prayers are also performed for Sri Angalamman. Soda Soba Saara Poojai will be conducted at the temple hall and Sri Kaliamman will be brought on a procession around the temple.   

Temple welcomes donors/ volunteers to be part of the Sri Vairavimada Kaliamman Temple Community