Sani Peyarchi

  • Tuesday 19 December 2017

ஸ்ரீ சனீஸ்வரர் ஒரு ராசி வீட்டிலிருந்து அடுத்த ராசிக்கு செல்ல சுமார் 2-1/2 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். ஆதலினால் 2-1/2 வருடத்திற்கு ஒரு முறையே சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. இடையில் வக்ரம், அதிகாரம் முதலிய அடைவது பெயர்ச்சியாகக் கொள்வதில்லை. சனீஸ்வரரின் பெயர்ச்சியால் துன்பம் அடையாமல் இருக்க சிறப்பாக பரிகார பூஜைகள், யாகங்கள் செய்வதும் வாரந்தோறும் எள்விளக்கு ஏற்றுவதும் செய்து பயனடைகிறார்.

நிகழும் சுபஸ்ரீ ஹேவிளம்பி வருடம், மார்கழி மதம், ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, சிங்கப்பூர் நேரப்படி காலை மணி  க்கு ஸ்ரீ சனி பகவான் விருச்சிக (கேட்டை ஆம் பாதம்) ராசியிலிருந்து தனுர் (மூலம் முதல் பாதம்) ராசிக்கு பிரவேசிக்கிறார்.

ராசி பலன்

கடகம், துலாம், கும்பம், ஆகிய ராசி அன்பர்களுக்கு நல்ல பலனும், மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசி அன்பர்கள் சனிக்கிழமை தோறும் பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

Movement:

From Viruchika Raasi (Kettai 4th Patham) to Dhanusu Raasi (Moolam 1st Patham)

Time (approx):

10.59am (Singapore Time)

Raasis which require parikaram:

Mesham, Rishabam, Mithunam, Simham, Kanni, Viruchikam, Dhanusu, Makaram, and Meenam

Sri Saniswarar, the Lord of the planet Saturn, takes about two and a half years to transit from one zodiac sign to another. Therefore, the transit of Sani takes place once in two and a half years. Vakram and Athikaram that occur in between are not considered as transit. Devotees perform special prayers and yaagams and light the sesame oil lamps every week to avert any negative effects as a result of the transit of Sani.

Devotees Participation

19.12.2017, Tuesday

8.30am Sangalpam, Vigneshwara Poojai

9.00am Kalasa Poojai, Gayathiri Mantra Homam

9.30am Poornahuthi, Deeparathanai

10.00am Special Abishegam & Paalkudam to Navagraha Deities

11.00am Kalasabishegam

11.30am Maha Deeparathanani

12.00 Noon Annathanam

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative