Aani Uthiram



ஒவ்வொரு மாதமும் வரும் உத்திர நட்சத்திரம் ஸ்ரீ ஐய்யப்ப சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து அருள் பெற ஏற்ற நல்ல நாள்.  ஸ்ரீ ஐய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை ஆலயம் வலம் வருதல் போன்ற வைபவம் செய்யப்படுகிறது.ஸ்ரீ ஐய்யப்ப சுவாமிக்கு ஜன்ம நட்சத்திரம் உத்திரமாகும்.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative