Special Annathanam


அன்னதானம்

மனிதனின் ஆசைக்கு அளவே கிடையாது போதும் என்றே சொல்லே அறியாதது மனம். ஆனால் வயிறு நிரம்பிய உடன் போதும் போதும் மிகவும் திருப்தி என சொல்ல வைக்கும் ஒரே தானம் அன்னதானம் மட்டுமே.

அன்னதானம் செய்வதால் அளவற்ற புண்ணியம் கிடைக்கிறது, ஜென்மங்களில் செய்த பாவங்களும் சாபங்களும்  தோஷங்களும் தீர்ந்து போகின்றன. இறைவனின் அருளும் முன்னோர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கிறது தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் ஆகும்.

More Special Annathanam

Temple welcomes donors/ volunteers to be part of the Sri Vairavimada Kaliamman Temple Community