Special Prayers


ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார் ஔவையார். இறையருள் எங்கும் நிறைந்திருந்தாலும் அவ்வருள்பக்தர்களுக்கு ஆலயங்கள் வழியாகவே சுரக்கின்றன. ஆலயம்  அனைவருக்குமானது. ஆலயம் பக்தர்களுக்குமேலும் சிறந்த சேவையாற்ற தங்களின் மேலான ஆதரவும் நன்கொடைகளும் வரவேற்கப்படுகின்றன.

Temple welcomes donors/ volunteers to be part of the Sri Vairavimada Kaliamman Temple Community