The First god of Hindus
Lord Sri Vinayagar, more commonly known as Ganesha, Pillayar (in South India), Ganapathi or Vigneswarar, is the foremost god of the Hindu pantheon. Vinayagar represents knowledge and is considered to be the remover and destroyer of obstacles. Also known as the Elephant god, he is the eldest son of Lord Shiva (Destroyer in the Hindu Holy Trinity of Creator-Preserver-Destroyer) and his consort, Parvathi (Shakti). His younger brother is Lord Murgan also known as Sri Thendayuthapani.
கைத்தல நிறைகனி அப்ப
மொடு அவல் பொரி கப்பிய
கரிமுகன் அடிபேணி
... கரதலத்தில்
நிறைந்துள்ள பழம், அப்பம்,
அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக்
கடவுளின் திருவடிகளை விரும்பி,
கற்றிடும் அடியவர்
புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை
கடிதேகும்
... அறிவு நூல்களைக்
கற்கும் அடியவர்களுடைய மனதில்
நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே,
என்று உன்னைத் துதி செய்தால் வினைகள்
யாவும் விரைவில்
ஓடிப் போய்விடும்.